#Worldnews #ChinaUS #Samugamtvnews
At the moment World information In Tamil – 2-9-2021 || Tamil world information || China condemns US over Afghanistan
– Taliban – Continued talks between Britain.
– US President points stern warning to extremist teams.
– Fashionable vaccines utilized in Japan are reported to be faulty.
– China condemns US over Afghanistan.
– Demise by a brand new sort of anthrax virus spreading in China.
– Deportation of Chinese language college students in the USA on costs of being related to the Chinese language navy.
Subscribe :
source
Jazakallah hair akka
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
Moderna 😵😵😵😵
Ethana virus 😮😮
Good morning madam
அது அல்ல உலக பயங்கரவாத நாடுகள் கிறிஸ்தவ நாடுகள்தான் அந்த பட்டியலில் இந்தியா வராமல் இருந்தால் நல்லது இல்லை எனில் சோவியத் ரஷியாவின் நிலைதான் இந்தியாவுக்கும் வரும் பல மாநிலங்கள் பல நாடுகள் ஆகும்
இதே முஸ்லிம் நாட்டில் நடந்தால் பல படங்கள் எடுக்கலாம் கூதாடிக்கு கூத்தடிக்க மேடை கிடைத்திருக்கும் துரையாரே
இன்று வரை இந்தியாவை சுற்றி முஸ்லிம் நாடுகள் இருப்பதனாலதான் இந்தியாவுக்கு பாதுகாப்பான சூல் நிலை இருக்கிறது கிறிஸ்தவ நாடு இருந்தால் சங்குதான்
காஷ்மீர நிலை வேறு ஆங்கிலையன் பகையை உருவாக்கி சென்று விட்டான் அதனால் பாகிஸ்தான் பிரச்சினை அதுவும் மாட்டி விட்டது கிறிஸ்தவ நாடு
உண்மையாக உலகில் எங்காவது முஸ்லிம் நாடு பிடித்ததாக ஆதாரம் உண்டா இல்லை
இன்று இங்கிலாந்து மண்ணில் இஸ்லாம் மிக வேகமாக வழலர்கிரது. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ தேவாலயங்கள்இன்று முஸ்லிம்களின் மசூதிகளாக மாறியுள்ளது எப்படி
ஒரு கையில் வாள் இருப்பதாக நீங்க படித்தீர்களா. இல்லை ஆனால் ஆங்கில மொழி குர்ஆன் உண்டு குர்ஆன்னை இதய சுத்ததுடன் ஒருவன் படித்தாள் உண்மை புரியும்
அன்றும் இன்றும் இஸ்லாத்தை அழிக்க வாள் துப்பாக்கி தூக்கி வந்தவர்களதான் முதலில் இஸ்லாதை ஏற்றவர்கள் இதுதான் உண்மை
அதே போல் அமெரிக்க பிரான்ஸ் இஸ்லாத்தின் உண்மையை அறிந்து வருகிறார்கள் ஒரு பிரான்ஸ் கிறிஸ்தவ பெண் பத்திரைகையாளர் ஆபிரிக்க நாட்டில் பணய கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டார் அவர் விடுதலையான செய்தி உலக அலவில் தலைப்பு செய்தியாகியது அந்த பெண் ஆபிரிக்க நாட்டில் இஸ்லாதை ஏற்று முஸ்லிம்ஆனார் ஆனால் வெளி உலகத்துக்கு சொல்லவில்லை பிரான்ஸ் வந்தாள் வரவோற்க்க விமான நிலையம் வந்தார் ஐனாதிபதி கை கொடுத்த ஐனாதிபதிக்கு ஆச்சரியம் அந்த பெண் கை கொடுக்க மருத்து விட்டால் நான் ஒரு முஸ்லிம் அன்னிய ஆணின் கை தொட அனுமதிக்க முடியாது என்றாள் ஐனாதிபதிக்கு ஒதுங்கி கொண்டர்
அந்த பெண் சொன்ன வார்த்தை நான் கண்ட உண்மையான இஸ்லாதை ஏற்று கொண்டேன் வெளியில் சொல்லதாத காரணம் வாள் துப்பாக்கி க்கு பயந்து இஸ்லாதை ஏற்றதாக உலகம் கதைக்கும் அதனால் தான் பிரான்ஸ் வந்து உங்கள் முன் பயமில்லாத நிலையில் இஸ்லாதை ஏற்ற செய்தி சொல்கிறேன் என்றால் இந்த செய்தி சின்னதாக காட்டப்பட்டது
அதேநேரம்ஒரு முஸ்லிம். பெண் கிறிஸ்தவ பெண்ணாக மாறியிருந்தாள் பெண் சுகந்திரம் பெண் அடிமை என்று பல வாரம் தலைப்பு செயதியாகிறுக்கும் இதுதான் உண்மை
america jananayakam