உலக செய்திகள் | 30.11.2021 | World Information | China | Omicron | US | Christmas | Jill Biden | Twitter
#Chanakyaa #Pandey #TwitterCEO #ParagAgarwal #US #President #JoeBiden #Omicron #CoronaVariant #OmicronVirus #JoeBidenSpeech
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel specializing in ,
Politics, Social points, Science , Tradition, Sports activities, Cinema and Leisure.
Join with Chanakyaa:
SUBSCRIBE US to get the most recent information updates:
Go to Chanakyaa Web site –
Like Chanakyaa on Fb –
Comply with Chanakyaa on Twitter –
Comply with Chanakyaa on Instagram –
Android App –
source
India government must Ban China products, to STOP China military activities at borders
சீனா நீ பூமிக்கடியில்,வானத்தில் எங்க தங்கினாலும் தொட்ட செத்த.
please reduce the sound in between
Israel PM is not Benjamin Netanyahu now, wrong reference in video.
இந்தியா அவர்களை அளிப்பது இன்னும் சுலபம்…நாம் நம்மை பாதுகாத்துக்கொள்வது நம் நிலைப்பாடு…
It sounds china is getting ready for war
Corona vai spread seitha china vai washout seivoom
ஏழை நாடுகளுக்கு கொடுக்காமல் தேவைக்கு அதிகமாக தடுப்பூசிகளை சேகரித்து (பதுக்கி) வைத்துள்ள அமெரிக்காவுக்கு இந்த நோய் தொற்று குறித்து பேச எந்த தார்மீக அருகதையும் இல்லை.
From Malaysia gooooood Info
சீனர்கள் மறைமுகமாக இந்தியர்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்கின்றனர் ..இப்பொழுது பார்த்தால் இந்தியா முழு பாதுகாப்பு மற்றும் பொருளாதரத்தில் முழு கவனத்தில் கொண்டுள்ளது…
Modiji jaihind win india new weapons using it future
I will win this covid version more than any nation
டேய். சீனா நான் சண்டையை மிகவும் ஆவலாக எதிர்பார்க்கிறேன். எனக்கே 200 கோடி பேர் தேவையில்லை
Background sound is not good..pl change
Super 👏 JAI HIND 🙏🙏🙏
பூமிக்கு அடியில் சீனா பாத்துகாப்பாக புதையும் 😂
Boomi maatha will teach a lesson to China.
She is very patient. At the same time very aggressive if necessary
சீனா வில் இலவச திட்டங்கள் இல்லை. அங்கு எல்லோரும் கடுமையாக உழைக்கிறார்கள்.ஆனால் இந்தியாவில் ஏராளமான இலவச திட்டங்கள். இங்கே 20சதம் மட்டுமே உழைக்கிறார்கள்.80 சதம் உழைக்காலேயே ஆடம்பரமாக வாழ்கிறார்கள். அதனால் தான் சீனா பொருளாதார த்தில் உலகிலேயே மிகவும் வலிமையாக உள்ளது.மேலும் இங்கே பல இயக்கங்களையும் கட்சிகளையும் ஏராளமான பணம் கொடுத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது சீனா. நாம் சீனாவை எதிர்கொள்ள வேண்டுமானால் பொருளாதாரத்தில் வலிமை பெறவேண்டும். அதற்கு மோடி தலைமையில் ராணுவ ஆட்சி வேண்டும்.