#worldnews #China #Samugamtvnews
-Highly effective earthquake in China; Recorded 6.9 on the Richter scale
-As residences submerged by heavy rain poured with hurricane pressure winds!
-Russia-led forces deploy to suppress violence in Kazakhstan!
Announcement of recent plan to resettle 20,000 Afghans!
Russian submarine collides with Royal Navy warship
-Not taking part within the Winter Olympics in China – North Korea
Subscribe :
source
சீனாவின் கதை முடிந்தது சந்தோஷம் தாங்க முடியல 😊😊
Great news thanks
சொந்த காசில் சூனியம் வைத்து கொள்கிறது பிரிட்டன்
இந்த செய்தியில் வரும் இயற்க்கை சீற்றங்களுக்கு காரணம் வான்வெளி ஆராய்ச்சியே காரணம்.இயற்கையை ஆராய விஞ்ஞானிகள் ஒவ்வொரு கோல்களையும் துளையிட்டு ஆராய்வதல்,செயற்க்கை சூரியன் உருவாக்குதல் போன்ற"விஞ்ஞான செயல்பாடுகளை நிறுத்தினால் இயற்க்கை சீற்றம் குறையும் வேறு வழி இல்லை,விஞ்ஞானிகள் இயற்கை சுற்றத்தை குறைக்க இயலாது. நன்றி.
சீனா என்ற நாட்டால் உலக நாடுகளுக்கு பெரும் தொல்லை வருகிறது இனி சுனா தனிமை படுத்தபடும்,ஒலிம்பிக் போட்டியில் சீனாவுக்கு ஆதரவு கிடைக்காது.அங்கு செல்ல உறவை வளா்க எந்த நாடும் விரும்பவில்லை.
குளிர்கால ஒலிம்பிக் இந்தியா பங்குப்பற்றக்கூடாது
Still believe in china??? Most dangerous country of corona